Today Verse
Events

  எங்களோடு இணைந்து கர்த்தரை ஆராதிக்க உங்களை அன்புடன்        அழைக்கிறோம்..

  எங்கள் ஆராதனை ஒழுங்குகள்:

  ஞாயிறு தோறும்(Every Sunday )

முதல் ஆராதனை காலை  7 மணி முதல் 10 மணி வரை
(1st Worship 7am to 10am)
  * 2வது ஆராதனை காலை  10 மணி முதல் 12:30 மணி வரை
(2nd Worship 10am to 12:30am)

 ஞாயிறு மாலை ஆராதனை(Sunday Evening Worship)

  * மாலை 6:30 முதல் 8 மணி வரை  (6:30 pm to  8pm)          

 செவ்வாய் தோறும் (Every Tuesday)

 *அற்புத மாலை, 6:30 முதல் 8:30 மணி வரை
    (Miraculous Evening 6:30 pm to  8pm)      

 வெள்ளி தோறும் (Every  Friday)

 * உபவாச கூடுகை ,காலை  10 மணி முதல் 1 மணி வரை
    (Pasting Prayer 10 am to 1 am)   

 எங்கள் முகவரி:

 கெத்செமனே பூரண சுவிசேஷ சபை
 40c,அப்பர் சாமி கோயில் தெரு,
 தேரடி ,திருவொற்றியூர்,
 சென்னை-600 0019