Today Verse
Invitation

பிரியமான உன்னத ஊழியர்களுக்கு,

அப்போஸ்தலர் விக்டர் ராஜமணி அவர்களை இக்கடைசிகால எழுப்புதலுக்காக தேவன் சபைகளுக்கும், ஊழியர்களுக்கும் வல்லமையாக பயன்படுத்தி வருகிறார். 

இவரது போதனை மற்றும் வசன ஜெபத்தினாலும் மரித்து கிடந்த சபைகளும், ஊழியர்களும் உயிரடைந்து மகிமையாக பிரகாசிக்கப்பட்டு வருகிறார்கள்.

எல்லா சபைகளும் வளர வேண்டும் என்ற தாகத்துடன் சபை வளர்ச்சி கருத்தரங்கு மூலம் பராமரிப்பு குழு பயிற்சியும் நடத்தி வருகிறார். இதுவரை இவர் நடத்திய பராமரிப்பு குழு பயிற்சி மூலம் இந்தியா முழுவதும் 7000 தலைவர்கள் பயற்சி பெற்று, தலைவர்களாக செயல்பட்டும் வருகிறார்கள்.

தலைவர்களை உருவாக்குவதும், ஊழியர்களை ஆவிக்குரிய வாழ்வில் வல்லமையாக எழுப்புவதையும் தேவனிடமிருந்து பெரும் அழைப்பாக பெற்றுள்ளார். இந்த உன்னத அழைப்பை திவிரமாக செயல் படுத்தவே சிறிய பெரிய சபை, ஊழியர்கள், ஊழியர்களின் கூடுகை என்று பாராமல் பாகுபாடின்றி அழைப்பு கொடுக்கும் சபைகளுக்கும், ஊழியர் கூடுகைகளுக்கும் தேவனுடைய தீர்க்கதரிசன வார்த்தைகளை எடுத்துச் செல்லுகிறார்.

சபைகளும் ஊழியர்களும் ஜெபத்தில் வல்லமையாக திகழ வேண்டும் என்பதற்காக வசன ஜெபம், மறுரூப ஜெபம், ஆவிக்குரிய யுத்த ஜெபம் என்று பயிற்சியளிப்பதில் மட்டும் நின்று விடாமல் ஊழியர் கூடுகை, இரவு ஜெபங்கள் மற்றும் சபைகளிலும் ஊழியர்களையும், சபையையும் ஜெபத்திலும் நடத்தி அனல் கொண்டு எரியவும் செய்து வருகிறார்.

இவரை கிறிஸ்துவின் சரீரமாகிய உங்கள் சபைகளும், ஊழியர்கள் கூடுகைகளுக்கும் பயன்படுத்த விரும்பினால் தொடர்புக் கொள்ளுங்கள்.

For more details contact:

Our Address:

Gethsemane Full Gospel Church

Apostle Victor Rajamani

40c Apparsamy koil street,

Therady,Thiruvottiyur, Chennai 600 019,

India.

Phone:

0091-44- 25734648

0091-44- 64577744

Cell No:

09941986849

E.mail:

victorrajamani@yahoo.com

Web Tv & Web site

www.elshaddaitv.net